Dec 13, 2020, 13:38 PM IST
டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக கூறப்பட்ட புகாரில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More